×

பழங்குடியின பெண் நீதிபதி ஸ்ரீபதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: பழங்குடியின பெண் நீதிபதி ஸ்ரீபதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் நீதிபதியானது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

 

The post பழங்குடியின பெண் நீதிபதி ஸ்ரீபதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Shripati ,Chennai ,M.K.Stalin ,Sripathy ,Sripathi ,Puliyur ,Tiruvannamalai ,
× RELATED கெஜ்ரிவால் சிறையில் இருந்து...